Thursday, February 26, 2009

தமிழில் உளவியல்


பேராசிரியர் செல்வராஜ் எழுதிவரும் உளவியல் வலைப்பூ முற்றிலும் தமிழில் உளவியல் தகவல்களைத் தாங்கிவருகிறது. உளவியல் பற்றி தான் எழுதிய பல்வேறு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளைத் தந்திருக்கிறார். குறிப்பாக

உங்களுக்கு நீங்களே வேலை தேடிக் கொள்வது எப்படி?

How to write Bio-data?

போன்ற பதிவுகள் மிகவும் பயனுள்ளவை.

பல்வேறு துறைகளில் நிபுணர்களாக மிளிர்வோர் தத்தம் துறை சார்ந்த தகவல்களைத் தமிழில் தரும் இத்தகு முயற்சிகளில் இறங்குவது மகிழ்ச்சிக்குரியதாகும்.

பேராசிரியரின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகுக!


உளவியல் வலைப்பூவை அணுக இங்கே சொடுக்கவும்.

பேராசிரியர் எழுதி
விஜயா பதிப்பகம் வெளியிட்ட நூல்
மனதை மேம்படுத்தும் மனோதத்துவம்

No comments:

Post a Comment