புகைப்படக்கலை தொடர்பான பல்வேறு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ள வலைப்பதிவு! தமிழில் இப்படி ஒரு சிறப்பான முயற்சி வரவேற்கப்பட வேண்டியது. புகைப்படக்கலை பயில்வோர்க்கும், அமெச்சூர் கலைஞர்களுக்கும் மிகவும் உபயோகமான வலைப்பதிவு. மாதாமாதம் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. சர்வேசன், ஆனந்த், கைப்புள்ள, ஜீவ்ஸ், பிரகாஷ், விழியன்,தீபா மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இணைக :-http://photography-in-tamil.blogspot.com




No comments:
Post a Comment